எதிர்நீச்சலை காலி பண்ண விஜய் டிவி போட்ட பலே திட்டம்.. முக்கிய கேரக்டரை தூக்க நடந்த சதி
விஜய் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு எதிராக கிழக்கு வாசல் என்னும் சீரியலை களம் இறக்க இருக்கிறது.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
விஜய் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு எதிராக கிழக்கு வாசல் என்னும் சீரியலை களம் இறக்க இருக்கிறது.
ஜீவானந்தத்தை காலி பண்ண சைக்கோவிடம் டீல் பேசும் குணசேகரன்.
குணசேகரன் வீட்டில் இருக்கும் மருமகள்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே வருகிறார்கள்.
பாக்யாவிடம் காதலை வெளிப்படுத்திய பழனிச்சாமி.
இவருடைய ஒரிஜினல் பெயர் மாரிமுத்து என்பதை அவரே மறக்கும் அளவுக்கு இந்த கேரக்டர் அவருக்கான புகழை தேடி கொடுத்து இருக்கிறது.
விஜய் டிவியின் பிரபல சீரியல் இந்த வாரத்துடன் நிறைவடைகிறது.
குணசேகரன் வீட்டில் அடிமையாக இருக்கும் மருமகள்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக எதிர்த்துப் போராட ஆரம்பித்து விட்டார்கள்.
குணசேகரன் மற்றும் ஜனனியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளால் என்ன திருப்பங்கள் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிக்கு இந்த சீசனோடு எண்டு கார்டு போடப்படுகிறது.
டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.