சிவாங்கியை ஆசை காட்டி மோசம் செய்த விஜய் டிவி.. குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் இவர்தான்
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள்.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள்.
குணசேகரனின் டகால்டி வேலையை காட்டி அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.
அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாமா ஐஸ் வைப்பது என்று ரொம்பவும் நக்கலாக கேள்வி கேட்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
சொத்தை மீட்டெடுத்து கொடுப்பார்கள் என்ற நப்பாசையில் குணசேகரன் செத்து செத்து விளையாடுகிறார்.
இந்த சீசனின் இறுதி எபிசோடானது இன்று மற்றும் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.
ஒரு சீரியஸான கதையை கூட நகைச்சுவையாக கொண்டு போவது தான் இந்த நாடகத்தின் மிகப்பெரிய சிறப்பாக இருக்கிறது.
பாக்யா மற்றும் இனியா செய்ய போகும் காரியத்தால் கோபி புலம்பி தவிக்க இருக்கிறார்.
வசந்த் இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் சுவலட்சுமி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த ஆசை திரைப்படத்தில் உதவி இயக்குனராக மாரிமுத்து பணிபுரிந்து இருக்கிறார்.
எதிர்நீச்சல் குணசேகரன் ஆக நடிக்கும் மாரிமுத்துவுக்கு இயக்குனர் ஒருவர் கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா மாதிரி 7 இயக்குனர்களுடன் உதவியாளராக பணி புரிந்து வந்திருக்கிறார் மாரிமுத்து.