raaju-bb5-bigg-boss

ராஜு விட்டுக்கொடுத்து வீணா போகலை.. கடுமையான போராளி நீங்க

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் இறுதிச்சுற்றில் சிபி மற்றும் அமீர் இருவரும் போட்டியிட்டனர். எனவே

bharathi kannamma

பாரதி கண்ணம்மா இது உலக நடிப்புடா சாமி.. கம்பி கட்ற கதயெல்லாம் சொல்றாங்க பாருங்க

விஜய் டிவியில் டி ஆர் பி ல் முதலிடத்தை பிடித்துள்ள பாரதிகண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாரதியும், கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் லவ் ட்ராக் ஏற்படுத்த இயக்குனர் பல முயற்சிகள் செய்து வருகிறார். முன்பு பாரதிகண்ணம்மா ப்ரோமோகள் பல ட்விஸ்ட்களுடன் வரும். ஆனால் கடைசியில் சீரியலில் பார்த்தால் எல்லாம் கனவாக இருக்கும். இதனால் பாரதிகண்ணம்மா ரசிகர்கள் பலரும் இயக்குனரை திட்டி வந்தார்கள்.

தற்போது கன மழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதை அப்படியே சீரியலிலும் கொண்டு வந்துள்ளார் பாரதிகண்ணம்மா இயக்குனர். இரவு நேரத்தில் கனமழை பெய்து கண்ணம்மா வீட்டுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது.

பாரதி கீழே காலை வைக்க போது தண்ணீர் சூழ்ந்துள்ளது. உடனே பாரதி, கண்ணம்மாவை அழைத்து ஆபத்து வீட்டுக்குள் மழைத் தண்ணி வந்துடுச்சு, இப்ப என்ன பண்றது என பாரதி கேட்கிறார். பின்பு பாரதி, கண்ணம்மா இருவரும் சேர்ந்து மழைத்தண்ணி வெளியே எடுத்து ஊற்றுகிறார்கள்.

அப்போது பாரதி தவறி விழும்போது கண்ணம்மா தழுவி பிடிக்கிறார். இனிமேல் பாரதிகண்ணம்மா தொடரில் இதுபோன்ற காட்சிகள் நிறைய இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பாரதி, கண்ணம்மா இருவரையும் சேர்க்க பல யுத்திகளை இயக்குனர் கையாள்வார்.

கண்ணம்மா குடியிருப்பது மாடியில் அங்கு எப்படி தண்ணீர் வரும் ஒரு நியாயம் வேணாமா, டைரக்டர் நம்மள இன்னும் பைத்தியக்காரன் நினைச்சிட்டு இருக்காரா, இவ்வளவு பண்ண வரு மண்ட மேல உள்ள கொண்டைய மறந்துட்டாரே, கம்பி கட்ற கதயெல்லாம் சொல்றாங்க பாருங்க என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இயக்குனர் எப்படி தான் கதை விட்டாலும் பாரதிகண்ணம்மா தொடர் தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது.

kamal-vijay-tv-bb5

நிறைய மறச்சிட்டாங்க, தப்பா போயிடுச்சு.. வெளியே போயும் புலம்பவிட்ட பிக்பாஸ்

தமிழ் திரைப்படங்களில் பல கானா பாடல்களை பாடி அசத்தி வருபவர் பாடகி இசைவாணி. ஆனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் மக்களிடம்

alya-manasa-raja-rani2

ஆடி மாச கொண்டாட்டத்தில் மாமியார் முதல் மருமகள் வரை.. ரொமான்ஸில் தூக்கலான ராஜா ராணி2

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் தற்போது விறுவிறுப்பாக கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் சமையல் கலைஞராக இருக்கும் கதாநாயகன் சரவணன் சென்னைக்கு சமையல் போட்டிக்காக

bharathikannamma

மறுபடியும் மொதல்லருந்தா அடைமழையிலும் ரொமான்ஸ்.. கண்ணம்மா அழகில் விழுந்த DNA மாமா

விஜய் டிவியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. பழைய கண்ணம்மாவை மாற்றி புதிய கண்ணம்மா வந்தபோதும் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவை

pandiyan-stores-mullai

தொடர்ந்து கடுப்பேற்றும் கதிர்.. காண்டாகி பிறந்த வீட்டுக்கு பொட்டியை கட்டிய முல்லை!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை ஜோடிகென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஏனென்றால் அவர்களுக்கு இடையே நடக்கும் ரொமான்ஸ்

bigg-boss-priyanka

மீண்டும் அபிஷேக் கையில் சிக்கிய பிரியங்கா.. நைசாக நழுவிய நிரூப்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார்.

vijay-tv-anchors

விஜய் டிவி ராசி.. டிடி, ரம்யா வரிசையில் கணவரை விவாகரத்து செய்கிறாரா பிக்பாஸ் அனிதா சம்பத்?

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அனிதா சம்பத் தேவையில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு இருந்த

vijay-sun-tv

டிஆர்பிகாக போட்டி போடும் விஜய் டிவி, சன் டிவி.. முதலிடத்தில் பிடிக்கப் போகும் பிரபல சேனல்

சின்னத்திரையில் போட்டியான இரு சேனல்கள் என்றால் அவை சன் டிவியும் விஜய் டிவியும் தான். பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் மாறி மாறி காப்பி செய்யப்பட்டாலும் சீரியலில் இரு

vijay-sun-tv

விஜய் டிவி வேலைக்கு ஆகாது.. சன் டிவி பக்கம் தாவிய பிரபல நடிகையின் கணவர்

விஜய் டிவியில் சீரியல் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து இரண்டு சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் தற்போது சன் டிவியில் உருவாகும் புதிய சீரியலில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள செய்தி

alya-vijaytv

கணவனிடம் சரணடைந்த ஆலியா மானசா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆலியா மானசா. அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவி என்பவரை காதலித்து

ashwin-cinemapettai

குக் வித் கோமாளி அஸ்வினுக்கு ஜோடியாக யூடியூப் நடிகை.. செம பொண்ணுபா, இனி மஜாதான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரும் தற்போது சினிமாவில் அடி எடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக

அச்சு அசல் சாவித்திரி போல் இருக்கும் சீரியல் நடிகை! கீர்த்தி சுரேஷ் எல்லாம் ஓரம்போ எனக்கூறும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலில் நாயகியாக நடித்திருந்தவர் தான் ரேஷ்மா வெங்கடேஷ். இவர் இதற்கு முன்பு யூடியூப் வீடியோக்களில் நடித்து வந்தார். அதேபோல்

remya nambeesan

புடவையில் கலக்கும் ரம்யா நம்பீசன்.. லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!

தமிழில் குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, டமால் டுமீல் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா நம்பீசன். இவர் நடிப்பு மட்டுமல்லாமல், ஒரு சில படங்களில் பாடல்களையும்

poove-poochiduva-sakthi-reshma

பிரபல நடிகைக்கு பதிலாக சீரியலில் நடிக்கும் ரேஷ்மா.. இருந்தாலும் அவங்க அளவுக்கு வருவார்களானு தெரியல?

தமிழில் ஒளிபரப்பாகும் டிவி சேனல்களில் விஜய் டிவியும் மக்கள் மத்தியில் மிகப்பிரபலம். இதற்கு காரணம் இவர்கள் வரிசைபடுத்தி ஒளிபரப்பும் டிவி சீரியல்களும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களும் தான்.