bhakkiya

பாக்கியா மூடுறா கேட்ட, வேற லெவல் கெத்து.. அசிங்கப்பட்டு நடுத்தெருவுக்கு போன ராதிகா கோபி

நடுத்தெருவுக்கு சென்ற ராதிகா மற்றும் கோபி திரும்பி பார்த்த பொழுது அந்த நொடியில் மூடுறா கேட்ட என்று பாக்கியா சொன்னது வெறித்தனமாக இருந்தது.

Pandiyan stores

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. எல்லாரையும் மிஞ்சிய அந்த நபர்

சென்டிமென்ட்களை வாரி வழங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கியமான ஆர்டிஸ்ட்டுகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் என்னவென்று பார்க்கலாம்.

ethirneechal

வெட்கம் கெட்டு திரியும் குணசேகரன்.. நாக்கை தொங்க போட்டு அலையும் கரிகாலன்

ரேணுகா, கரிகாலனை பார்த்து எப்ப பார்த்தாலும் உனக்கு அதே நினைப்பு தானா நாக்க தொங்கப் போட்டு அலைஞ்சுகிட்டு இருக்கிறாய் என்று சொல்கிறார்.

bhakiya-28

ஒரு எபிசோடுக்கு பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா தல சுத்துது

டிஆர்பி ரேட்டிங்கே இவர்களால் தான் அதிகரிக்கிறது என்றால் அதற்கேற்ற மாதிரி தான் இவர்களுடைய சம்பளமும் இருக்கும்.

ethirneechal-team

எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. இதுல கூட குணசேகரனை நெருங்க முடியல!

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் சம்பளம் மட்டுமே ஒரு எபிசோடு பல லட்சம் பட்ஜெட்டில் உருவாகி கொண்டு வருகிறது.

Tamizha Tamizha

மீண்டும் களமிறங்கும் தமிழா தமிழா.. கரு. பழனியப்பனை கழட்டிவிட்டு தொகுத்து வழங்கப் போவது இவர்தான்

இயக்குனர்கள் பார்த்திபன் மற்றும் எழில் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் கரு.பழனியப்பன்.

ethirneechal

குணசேகரனின் அஸ்திவாரத்தை உடைக்கும் சில்வண்டு.. பெண்களின் அடிமைத்தனத்தை தோலுரிக்கும் எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் சீரியல், பெண்களை மேலோங்கி காட்டி, அடிமைத்தனத்தை தோலுரிக்கும் விதமாக இருக்கிறது.