ethirneechal

சொத்துக்காக பொட்டி பாம்பாக அடங்கும் குணசேகரன்.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் ஜீவானந்தம்

ஆக மொத்தத்தில் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்து குணசேகரனின் மூஞ்சியில் கரிய பூச போகிறார் ஜீவானந்தம்.

bhakiya

நாக்கை தொங்க போட்டு அலையும் கோபி.. இந்த விஷயத்தில் பாக்கியாவை மிஞ்ச முடியாமல் தவிக்கும் ராதிகா

பாக்கியா இந்த சமையல் ஆர்டரை நல்லபடியாக முடித்து விட்டால் கடனை திருப்பி அடைத்து விடுவார் என்ற பயத்தினால் கோபி சகுனி வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

trp-rate

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய சன் டிவி

விஜய் டிவியை உள்ளே வரவிடாமல் அனைத்தையும் ஆக்கிரமித்து தலை தூக்கி நிற்கப் போகிறது சன் டிவி சீரியல்கள்.

pandian-stores

என் கதை முடியும் நேரம் வந்துவிட்டது.. அவசரமாக மொத்த பொறுப்பையும் தலையில் தூக்கி சுமக்கும் தனம்

குடும்பத்தில் உள்ள அனைவரும் தனம் என்ன சொன்னாலும் அதை செய்வதற்கு முட்டாளாக இருக்கிறார்கள்

ethirneechal

குணசேகரனிடம் சிக்கி சீரழியும் சிறுசு முதல் பெருசு.. நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட மருமகள்

குணசேகரன் ஆசைப்பட்ட ஒத்த கல்யாணத்தை நடத்தி வைத்து விட்டு மொத்த மானத்தையும் இழந்து வருகிறார்.