நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட சக்தி.. குணசேகரன் முன் வாய்சவடால் விட்டு டம்மியாக நிற்கும் ஜனனி
குணசேகரன், வெறி அடங்காமல் வீட்டுக்கு வந்ததும் இவருடைய மனைவி மற்றும் அம்மாவையும் விட்டு வைக்கவில்லை.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
குணசேகரன், வெறி அடங்காமல் வீட்டுக்கு வந்ததும் இவருடைய மனைவி மற்றும் அம்மாவையும் விட்டு வைக்கவில்லை.
குணசேகரனுக்கு ஏத்த சம்மந்தியாகவும், வில்லியாகவும் ஜான்சி ராணி தான் சரியான ஆளு என்று சொல்லும் அளவிற்கு நேற்றைய எபிசோடு இருந்தது.
முனி படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் எடுத்த காஞ்சனா சீரிஸ் அத்தனையுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதுவரை சேர்த்து வைத்த மொத்த பெயரையும் டேமேஜ் செய்த எதிர்நீச்சல் சீரியல்.
ஒரு சென்டிமென்ட் சீனை வைத்து முடிப்பதற்காக இந்த குடும்பத்தின் பில்லர் ஆக இருக்கும் தனத்தை வைத்து காய் நகர்த்தி வருகிறார்கள்.
ஆக மொத்தத்தில் ஒரு தாலிய வச்சு மொத்த சீரியலையும் எதிர்நீச்சல் கெடுத்துக் கொண்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் கரும்புள்ளியாக இருக்கும் கண்ணன்.
60 லட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக பெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னர்.
தமிழ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மற்ற மொழி ஐந்து படங்கள்.
கடுமையாக விமர்சனம் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் குணசேகரன்.