காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொத்திட்டு போனான்.. ஜனனியை நம்பி மோசம் போன ஆதிரை
குணசேகரன் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே சொல்லலாம். இவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த ஜனனி, கடைசியில் தோற்று போய் நின்றது தான் மிச்சம்.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
குணசேகரன் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே சொல்லலாம். இவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த ஜனனி, கடைசியில் தோற்று போய் நின்றது தான் மிச்சம்.
ராதிகாவை கொஞ்சம் கூட பிடிக்காத கோபியின் அம்மா எப்பொழுதும் இவர்கள் இருவரும் எலியும் பூனைமாக தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதிரைக்கு தூங்கு மூஞ்சி அருணை விட கரிகாலன் ரொம்பவே பெஸ்ட்
புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் மறுபடியும் தமிழ் பட ரீமேக்கில் நடிக்கும் படத்தைக் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
குணசேகரன், ஆன் ஸ்பாட் அடிச்சு விடுகிற டயலாக் என்று ரொம்பவே பெருமையாக பேசி இருக்கிறார்.
தனத்திற்கு உடல் ரீதியாக ஒரு பிரச்சனையை கொண்டு வருகிறார்கள்.
வெள்ளித்திரையில் தான் அட்ஜஸ்ட்மெண்ட் கள் அதிகம் என்று பார்த்தால் அதைவிட அதிகமாக சின்ன திரையில் அரங்கேற்றமாகிக் கொண்டிருக்கிறது.
ஜனனி, ஆதிரை கல்யாணத்திற்காக கோவிலில் ஏற்பாடுகள் அனைத்தையும் பண்ணிய நிலையில் அருணுக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எப்போது துவங்கப் போகிறது என்ற தகவல் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஜீவா, கதிருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் அனைவருக்கும் சாப்பாடு போடுவதாக வேண்டி இருந்தார்.