அடிமைகள் சிறுத்தையாக மாறும் சவால்.. குணசேகரனுக்கு விழும் பெரிய அடி
ஆதிரையின் நிச்சயதார்த்தம் நின்று போனதால் அந்த வீட்டின் மருமகள்கள் நேரடியாக திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறார்கள்.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
ஆதிரையின் நிச்சயதார்த்தம் நின்று போனதால் அந்த வீட்டின் மருமகள்கள் நேரடியாக திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறார்கள்.
குணசேகரன் கேட்ட அந்த 40% சொத்தை அப்பத்தா உறுதியாக தர முடியாது என்று கூறிய நிலையில் அதை எப்படியாவது வாங்கி நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டும் என்று விசாலாட்சி அப்பாதாவிடம் கெஞ்சுகிறார்
சக்தி, ஜனனிடம் அவ்வளவுதான் இனிமேல் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று கூறிய நிலையில் ஜனனி அப்படியெல்லாம் விட முடியாது நிச்சயதார்த்தம் கண்டிப்பாக நடக்கும் என்று ஆவேசமாக கிளம்பி போகிறார்.
தனம் இந்த வளைகாப்பின் மூலம் மறுபடியும் இந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்த்து இருக்கிறார்.
ராதிகா துணிச்சலாக ஒரு முடிவு எடுத்துள்ளார். அதாவது கோபி வீட்டிற்கு பெட்டி படிக்கை உடன் கிளம்பிவிட்டார்.
ஆதரையின் நிச்சயதார்த்தத்தில் சொத்துக்காக பல குளறுபடிகள் நடந்து அது வியாபாரமாக மாறிக் கொண்டிருக்கிறது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இதோ.!
அப்பத்தா குணசேகரனுக்கு எதிராக பெரிய பிளான் போட்டு இந்த நிச்சயதார்த்தத்தையும் திருமணத்தையும் எப்படியாவது நடத்தி விடலாம் என்று நினைத்திருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது கோபி செய்யும் காமெடியால் பார்க்கவே ரசிக்கும்படியாக இருக்கிறது.
எதிர்பார்க்காத நேரத்தில் கந்துவட்டி பிரச்சனையில் ஜான்சி ராணியும் கரிகாலனையும் கொத்தாக தூக்கியது போலீஸ்.