நிச்சயதார்த்தத்தை வியாபாரமாக மாற்றிய எஸ்கேஆர் குடும்பம்.. முதலாளியிடம் பம்மும் குணசேகரன்
இவ்வளவு நாட்களாக எஸ்கேஆர் குடும்பம் டீசண்டான, மற்றவர்கள் சொத்துக்கு ஆசைப்படாத ஒரு குடும்பம் என்று இருந்தார்கள்.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
இவ்வளவு நாட்களாக எஸ்கேஆர் குடும்பம் டீசண்டான, மற்றவர்கள் சொத்துக்கு ஆசைப்படாத ஒரு குடும்பம் என்று இருந்தார்கள்.
இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் கூட இந்த தம்பதிகள் இவ்வளவு காதலுடனும், சந்தோஷத்துடனும் இருப்பதை பார்க்க ரொம்பவும் க்யூட்டாக இருக்கிறது.
நந்தினி மற்றும் ரேணுகா தலையை ஆட்டிக் கொண்டு ஆமாம் மாமா ஆமாம் மாமா என்று சொல்லி நக்கல் அடித்திருப்பார்.
ஜனனி இதன்மூலம் குணசேகரனின் உண்மையான முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதில் சிக்குவாரா?
பாக்கியா கிட்ட வம்பு வச்சிக்கிட்டு இருந்தா அசிங்கம் ராதிகாவுக்கு தான் அதை புரிந்து நடத்துகிட்டா நல்லா இருக்கும்.
மீனாவின் அப்பா மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் ஒன்று சேர கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்.
அதரிபுதரியாய் வெளிவந்த டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் சன் டிவியுடன் ரேசுக்கு வந்த பிரபல சேனல்.
ராதிகாவும் இவரை விட்டு போய்விட்டால் கோபி நிலைமை என்னவாக இருக்கும் அனாதையாகத்தான் சுற்றித் திரிய போகிறார்.
கண்ணன் வேலை பறிபோக வேண்டும் அப்ப தான் குடும்பம் என்றால் இவர்களுக்கு புரியும் அப்பொழுது தான் திருந்துவார்கள் என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் நடவடிக்கை இருக்கிறது.
குணசேகரன் இடம் மல்லுக்கட்டும் கதிர். உங்களால் எதுவுமே பிடுங்க முடியாது என்று வார்த்தையால் தாக்கிய தம்பி.