அப்பத்தா கேட்ட கேள்விக்கு நந்தினி கொடுத்த பதிலடி.. அதிர்ச்சியில் குணசேகரனின் அம்மா

விசாலாட்சி அவன் என்ன அமைதியாக தானே இருக்கிறான் என்று சொல்ல உடனே நந்தினி அவரு அமைதியா இல்ல மனசுக்குள்ளே ஒரு கணக்கு போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் என்று அவரைப் பற்றி சொல்கிறார்.

9 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி.. சர்ப்ரைஸாக வெளிவந்த நயன்தாராவின் 75வது பட அறிவிப்பு

தற்போது வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பு வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது.

குணசேகரனை நடுரோட்டில் அவமானப்படுத்திய ஜான்சி.. தம்பி காலில் விழுந்து கும்பிட்ட பரிதாபம்

குணசேகரன் வரும் காரை நடுரோட்டில் மறைத்துக் கொண்டு ஆவேசத்தின் உச்சகட்டமாக கோபத்தை வெளிக்காட்டுகிறார்.

vijay-SAC

விஜய் ஒதுக்கி வைத்ததால் இந்த வயசிலும் சீரியலில் நடிக்க வந்த எஸ்ஏசி.. உறுதி செய்த கிழக்கு வாசல் புகைப்படங்கள்

முதல் முதலாக சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் இயக்குனர் எஸ்ஏசி-யின் கிழக்கு வாசல் சீரியலின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

பருத்தி முட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம்.. டைட்டில் வின்னர் ஆகியும் பத்து பைசா பிரயோஜனம் இல்லாத 6 பேர்

டைட்டில் வின்னர் ஆகியும் பத்து பைசாக்கு பிரோஜனம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு பருத்தி முட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம் என்று சொல்லும் படியாக இருக்கிறார்கள்.

radhika-gopi-baakiya

எப்படி இருந்த கோபி இப்படி ஆயிட்டான்.. சக்களத்தி வீடு வரை சென்று வம்பு இழுத்த பாக்யா

கோபிக்கு விவாகரத்து கொடுத்த பின்பு, முதல் முதலாக கட்டின புருஷனுக்காக சக்காளத்தியிடம் வம்புக்கு நின்ற பாக்யா.

ஆச்சரியப்பட வைக்கும் எதிர்நீச்சல் சாரு பாலா.. நடித்த ஒரே படத்தால் கிடைத்த சீரியல் வாய்ப்பு

எல்லாருக்கும் குடைச்சல் கொடுக்கும் குணசேகரனை உண்டு இல்லைன்னு வச்சு செய்யும் ஒரு தில்லான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Charubala-Gunasekaran

எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

எதிர்நீச்சலில் அதிரடி திருப்பங்களுடன் குணசேகரன் செய்யும் அட்டூழியம் சமாளிக்க முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பேசி காய் நகர்த்துகிறார் குணசேகரன்.

anitha-priyanka-vijay-tv

விஜய் டிவி பிரியங்கா, விஜே ரம்யா வரிசையில் இப்போது அனிதா சம்பத்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடித்த ஜாக்பாட்

விஜய் டிவியில் பிக் பாஸ்க்கு பிறகு செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்திற்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.

cook-with-comali-season-4-sherine-gopi

குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட்.. ஷெரினை விட அதிகமாக வாங்கும் மைம் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது.