
டிசம்பர் 4, 2022
பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் மூலம் எல்லாம் உண்மையும் தெரிய வந்திருக்கிறது. அதை இப்போது தன்னுடைய குடும்பத்தினரிடமும் வெளிப்படுத்துகிறார்.

டிசம்பர் 3, 2022
இந்த வார கேப்டனான அசீமை கமலஹாசன் பிக் பாஸ் மேடையில் வறுத்தெடுத்தார்.

டிசம்பர் 3, 2022
சமீப காலமாக விக்ரமின் நடவடிக்கைகளை பார்த்து வரும் ரசிகர்கள் அவருடைய உண்மை குணத்தை அறிந்து கொண்டனர்.

டிசம்பர் 3, 2022
பிக் பாஸ் வீட்டில் மிச்சர் தின்னும் போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.

டிசம்பர் 2, 2022
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்லப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் இணையத்தை கலக்கி வருகிறது.

டிசம்பர் 2, 2022
பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பமே இரண்டாக உடைபட்டிருக்கும் இந்த சமயத்தில் பாக்யா எலக்சனில் நிற்க போகிறார்.

டிசம்பர் 1, 2022
இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

டிசம்பர் 1, 2022
பிக் பாஸ் விக்ரமன் பெண்களுக்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என்று அமுதவாணன் கூறியதற்கு சரியான பதிலை ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.

டிசம்பர் 1, 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு சீரியலில் நடிக்கும் போதே ஏராளமான ரசிகர்கள் இருந்த நிலையில் பிக் பாஸுக்கு வந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் […]

டிசம்பர் 1, 2022
டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் சீரியலை விட்டு முக்கிய பிரபலம் விலகுகிறார்.