Category: தொலைக்காட்சி

gopi-gopi-rathika-iniyarathika-iniya
டிசம்பர் 1, 2022

வந்த வேலை முடிஞ்சிடுச்சு.. சக்கரை பொங்கல் வடகறியாக மாறிய கோபியின் வாழ்க்கை

50 வயதில் கல்லூரி காதலியை கரம் பிடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய கோபியை அவருடைய வாரிசு கூடவே இருந்து வச்சு செய்கிறார்.

kamal-balachandar
நவம்பர் 30, 2022

ஆணவத்துடன் பேசி குருவை அவமானப்படுத்திய கமல்.. ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என ஒதுங்கிய பாலச்சந்தர்

ஆணவத்துடன் பேசி அவமானப்படுத்திய கமல். கடைசிவரை வீம்பாக இருந்த பாலச்சந்தர்.

நவம்பர் 30, 2022

குழந்தையை வைத்து கேவலமான ஸ்கிரிப்ட் எழுதிய பாரதி கண்ணம்மா சீரியல்.. டிஆர்பிக்காக இப்படி எல்லாமா பண்ணுவீங்க!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் அரங்கேறிய படு கேவலமான சம்பவம்.

iniya-rathika-baakiya
நவம்பர் 30, 2022

பாக்யாவை கதற விடும் வாரிசு.. ராதிகாவிற்கு எதிராக நடக்கும் கூட்டு சதி

பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து கிடைக்கும் நிம்மதி இல்லாமல் பாக்யாவை குடும்பத்தினர் கதற விடுகின்றனர்.

நவம்பர் 29, 2022

போட்டியாளர்களை வதைத்தெடுக்கும் இந்த வார கேப்டன்.. புது புது ரூல்ஸ் போட்டு சாவடிக்கிறாங்க என கதறல்

இந்த வார கேப்டனாக பதவி ஏற்றிருக்கும் போட்டியாளர் ஒருவர், ரூல்ஸ் மேல் ரூல்ஸ் போட்டு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு சகப் போட்டியாளர்களை திணற விடுகிறார்.

kamal-bb6-contestents
நவம்பர் 29, 2022

பிக் பாஸில் இறுதி வாரம் வரை செல்லும் 5 போட்டியாளர்கள்.. நமிதா மாரிமுத்து விட்ட இடத்தை பிடித்த சிவின்

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யார் இறுதி வாரத்தில் இருக்கும் 5 போட்டியாளர்கள் மற்றும் டைட்டிலை தட்டி தூக்கி செல்லும் போட்டியாளர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

bharathikannamma
நவம்பர் 29, 2022

அரைச்ச மாவே அரைச்சு புளிச்சு போச்சு.. பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரை காரி துப்பும் ரசிகர்கள்

விஜய் டிவியின் பிரைம் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா சீரியலில் ஏதாவது சுவாரசியம் இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அரைச்ச மாவையே அரைத்து சின்னத்திரை ரசிகர்களை கடுப்பேற்றுகின்றனர்.

நவம்பர் 29, 2022

இந்த வாரம் நாமினேட்டான 6 நபர்கள்.. ஒரே போட்டியாளரை கட்டம் கட்டி தூக்கிய பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எட்டாவது வாரத்தில் நாமினேட்டான 6 போட்டியாளர்கள். இந்த வாரம் உறுதியாக வெளியே போகும் நபர் இவர்தான்.

bharathi-kannamma-3-cinemapettai
நவம்பர் 28, 2022

வெளியானது டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்.. கதறி அழும் பாரதி

பாரதி கண்ணம்மா சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை வைத்து பல மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த டெஸ்ட் ரிசல்ட் வந்திருக்கிறது.