கோபிக்கு ஆதரவாக இறங்கிய அம்மா.. ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்ன ?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது பாக்யாவின் கணவர்தான் கோபி