பாக்கியலட்சுமியில் அடுத்த காதல் ட்ராக்.. கோபி அங்கிள் உங்கள மிஞ்சுடுவாங்க போல
யதார்த்தமான கதைக் களத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த தொடர்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி. எழிலுக்கு, கோபி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்ற விஷயம்