Category: தொலைக்காட்சி

bharathi kannamma
மார்ச் 16, 2022

சௌந்தர்யாவை மிஞ்சிய பேத்தி.. கண்ணம்மாவை நிற்கவைத்து விளாசிய மகள்!

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒன்பது வருடங்களாக தன்னுடைய அப்பா யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு கண்ணம்மாவின் மகள் லஷ்மி தற்போது தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதற்காக லஷ்மி தன்னுடைய தோழியின் அம்மா போலீஸ் ஆக இருப்பதால், […]

alya-manasa-cinemapettai
மார்ச் 16, 2022

டாப் சீரியலில் மாற்றப்படும் கதாநாயகி.. கவிழும் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்

பொதுவாக அனுதினமும் பார்க்கக்கூடிய சீரியல் நடிகர் நடிகைகள், சினிமா நடிகர் நடிகைகளை விட சீக்கிரம் மக்களின் மனதில் இடம் பிடித்துவிடுவார்கள். அதைப்போல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் சின்னத்திரை ரசிகர்களிடையே தனி மவுசு. அப்படியிருக்கையில் கடந்த வாரம் […]

baakiyalakshimi1-cinemapettai
மார்ச் 16, 2022

கடுப்பேற்றிய கோபி.. பொறுமையை இழந்து கண்டபடி கத்திய கள்ள காதலி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில்  மனைவியை விட்டுவிட்டு, கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள கோபி தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.  இந்நிலையில் ராதிகாவின் வீட்டிற்கு வந்திருக்கும் கோபி,  பாக்யா உடன் நெருங்கி ராதிகா பழகுவதை  தடுப்பதற்காக  பக்கா […]

மார்ச் 16, 2022

நடிகைகளாக மாறிய 5 செய்திவாசிப்பாளர்கள்.. அதுவும் பிரியா பவானி சங்கர் வேற லெவல்

ஆரம்பத்தில் செய்தி தொகுப்பாளராக இருந்த சிலர் அதன் மூலம் பிரபலமாகி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிக்க வந்துள்ளனர். இவ்வாறு ஆரம்பத்தில் தமிழ் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்பு நடிகைகளாக மாறிய 5 பிரபலங்களை பார்க்கலாம். பாத்திமா பாபு […]

மார்ச் 15, 2022

தூக்கி எறிந்த பாக்யா.. பரிதாபத்திற்குரிய நிலைமையில் செல்வி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இருபத்தி ஐந்து வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்த, மனைவி பாக்யாவை நிரந்தரமாக விவாகரத்து பெற கோபி முடிவெடுத்துவிட்டான். அதுமட்டுமின்றி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவையும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறான். இருப்பினும் ராதிகாவும் […]

மார்ச் 15, 2022

வசமாக எலி பொறியில் சிக்கிக்கொண்ட வெண்பா.. ஆட்டிவைக்கும் முரட்டு வில்லன்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் மனைவியுடன் வாழ விடாமல் ஒன்பது வருடங்களாக வில்லி வெண்பா, பாரதியை தன் கைக்குள் வைத்து நாடகத்தை கச்சிதமாக ஆடிக் கொண்டிருக்கிறாள். இவ்வாறு இருக்க கோபத்தில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரை எப்படி பிரித்தேன் […]

simbu-ultimate-cinemapettai
மார்ச் 15, 2022

கட்டிப்பிடி சினேகனுக்கு பின் வெளியேறும் நபர்.. அடடா! ஆனந்தமாய் மாறும் வீடு

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டோரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதி நாளில் ஒரு நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் நிரூப், தாமரைச்செல்வி, சுருதி, […]

raja-rani2-saravanan
மார்ச் 15, 2022

பொட்டியை கட்டிய IPS சந்தியா.. வேடிக்கை பார்த்துக் கொண்டே நிற்கும் சரவணன்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் தன்னுடைய ஐபிஎஸ் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு மாமியார் சொன்னபடி நல்ல மருமகளாக சந்தியா முயற்சிக்கிறாள். இருப்பினும் இதனை மனமுவந்து ஏற்றுக் கொள்ளமுடியாமல் சந்தியா படும்பாடு சரவணனுக்கு தெளிவாக புரிகிறது. இதனால் […]

மார்ச் 14, 2022

8 வருடத்திற்கு முன் போட்ட பிளான், இப்போ ஒர்க்கவுட் ஆகுது.. அதிரடி திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எட்டு வருடங்களாக பிரிந்து வாழும் கணவன் மனைவியை அவர்களது குழந்தைகள் சேர்க்கும் என சௌந்தர்யா எட்டு வருடங்களுக்கு முன்பே பிளான் போட்டார். அதன் காரணமாகவே கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தையில் ஒரு குழந்தையை […]

raja-rani2-saravanan-cinemapettai1
மார்ச் 14, 2022

முத்தமழை பொழிந்த ராஜா ராணி 2.. வரவர ரொம்ப ஓவரா போறீங்க!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் மனைவியின் கனவை தூக்கி சுமந்து கொண்டு, அதை நிறைவேற்றத் துடிக்கும் கணவன் சரவணன் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டான். ஏனென்றால் சரவணனின் அம்மா சிவகாமியின் சம்மதத்துடன் சந்தியாவின் கனவை நிறைவேற்ற நினைத்ததால், […]