குழந்தையுடன் நடுரோட்டுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. என்ன சம்பவம் பெருசா இருக்கும் போல!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பல எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும்