ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சோயிப் மாலிக்கை நம்பி மோசம் போன சானியா மிர்சா.. சக்காளத்தி சண்டையால் பொண்டாட்டியை கைவிட்ட அசிங்கம்

Tennis Player Sania Mirza: பிரபல டென்னிஸ் வீராங்கனை தான் சானியா மிர்சா, இவருக்கு இந்திய நாட்டில் ரசிகர்கள் அதிகம். இவர் விளையாட்டுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் இவருடைய அழகுக்கு பல ரசிகைகள், ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் ஒரு இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சா இருவரும் சமூக வலைதளத்தில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த 2010 காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது.

Also Read: கள்ளத் தொடர்பினால் பிரியும் காதல் ஜோடி.. 12 வருடங்களுக்கு பின் முறியும் சானியா மிர்சா திருமண வாழ்க்கை

இந்நிலையில் இவர்கள் இல்லற வாழ்க்கை இப்பொழுது புளித்து போய்விட்டது. கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி சோயிப் மாலிக்க்கு கேக்குது. இப்போது சோயிப் மாலிக் பாகிஸ்தான் நாட்டிலுள்ள ஒரு மாடலுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

மேலும் சோயிப் மாலிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சாவை குறித்த தகவலை நீக்கி உள்ளார். அதாவது மிகச்சிறந்த பெண்மணியான சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை இப்போது திடீரென்று நீக்கியுள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்திருப்பது உறுதியானது.

Also Read: சானியா மிர்சா போல் குட்டையான ஆடையில் கிறங்கடித்த எமி ஜாக்சன் வீடியோ.. ரஜினி பட நடிகையின் அட்ராசிட்டி!

அது மட்டுமல்ல சோயிப் மாலிக் இப்போது சக்காளத்தி சண்டையால் பொண்டாட்டியை கைவிட்ட அசிங்கத்தையும் செய்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஆயிஷா ஓமர் என்னும் நடிகை சோயிப் மாலிக்கு உடன் ஊர் சுற்றி வருகிறார். இது அந்த நாட்டு பத்திரிகைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சானியா மிர்சாவிற்கு சக்காளத்தியாக மாற நினைக்கும் ஆயிஷா ஓமருக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி வந்தது. இதனால் அவர் இப்பொழுது சோயிப் மாலிக்கை கழட்டி விட்டு விட்டார். அரசியை நம்பி இல்லத்தரசியை கைவிட்ட கதையாக சோயிப் மாலிக் தவித்து வருகிறார்.

Also Read: தன்னை தானே கலாய்த்து போட்டோ, ஸ்டேட்டஸ் பதிவிட்ட சானியா மிர்சா

Trending News