ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் ஆண்ட்ரியா.!

நடிகை ஆண்ட்ரியா தனக்கென்று ஒரு தனி திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் நடிகைகளின் கதாபாத்திரத்தில் தனித்து நின்று வெளிப்படுத்தும் இவர் ஆயிரத்தில் ஒருவன்,

விஸ்வரூபம் ஆகிய  மாபெரும் வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

இவர் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment