ஆ**றை பற்றி வெளிப்படையாக பேசிய ரகுல் ப்ரீத்தி சிங்.. முகம் சுளிக்க வைத்த அந்தரங்க பதில்கள்

தீரன் அதிகாரம் ஒன்று, தடையறத் தாக்க, என் ஜி கே போன்ற படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்தி சிங். இவருக்கென்று தமிழில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. இப்பொழுது இவருக்கு கைகளில் சில படங்கள் இருந்தாலும் தமிழில் சிவகார்த்திகேயனுடன், அயலான் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

இப்படி தமிழில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு இவர் சில காரியங்களில் ஈடுபட்டும், சில தவறான கருத்துகளை தெரிவித்து பல இடங்களில் அசிங்கப்பட்டு வருகிறார். டெல்லியில் பிறந்து வளர்ந்தாலும், மும்பையில் இப்பொழுது செட்டிலாகிவிட்டார்.

மும்பையில் இருக்கும் போது ரகுல் ப்ரீத்தி சிங்கை போதைப்பொருள் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்பொழுது இவர் ஜாமினில் வெளியில் இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராகுல் ப்ரீத்தி சிங் காண்டம் விளம்பரத்தில் நடித்ததைப் பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலை சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அவர் இந்த விளம்பர படத்தில் நடித்தது தப்பு இல்லை என்று கூறியதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.

காண்டம் விளம்பரத்தில் நடித்தது பற்றி இதில் ஒன்றும் தப்பு இல்லை அனைவரும் செய்ய கூடிய விஷயம்தான் இது. திருமணத்திற்கு முன்பு இதை பயன்படுத்தி உறவு வைத்துக் கொள்வதில் தப்பு இல்லை என்றும், இதை பயன்படுத்துவதால் அதிக இன்பம் கிடைக்கும் என்றும் ஒரு அருவருப்பான பதிலை சொல்லியுள்ளார்.

இவரின் இந்த பதிலை கேட்டு ரசிகர்கள் அனைவரும் எரிச்சல் அடைந்துள்ளனர். ரகுல் ப்ரீத்தி சிங் போதைப்பொருள் வழக்கில் மாட்டியதிலிருந்து, இப்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்தார் இந்நிலையில் இப்படி ஒரு பதிலை சொல்லி மறுபடியும் சர்ச்சையில் சிக்கி விட்டார்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →