திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நாத்திகனாக இருந்தும் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் கமல்.. பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா

தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் பெற்றுக் கொண்டவர் நான் உலக நாயகன் கமலஹாசன். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் ஊரை ஏமாற்றும் வித்தையாக இவர் ஒரு விஷயத்தை கூறி வருவது வருத்தத்தை அளிக்கிறது.

கடவுளே இல்லை என்று தன்னை ஒரு நாத்திகனை போல கூறிக் கொள்பவர் தான் கமல். தற்போது பணத்திற்காக மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

Also Read: அடுத்த பிரம்மாண்ட மல்டி ஸ்டார் படத்திற்கு தயாராகும் கமல்.. கூட்டணி போடும் சில்மிஷ நடிகர்

மேலும் இதைத்தொடர்ந்து இவரின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது இவர் சமீப காலமாக சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஆன சோமர் செட்லில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதை கவனிக்கையில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி படமான விக்ரம் படத்தின் கதையை விவாதிக்க அவரை இந்த ஹோட்டலுக்கு அழைத்திருக்கிறார் கமல். இதைதொடர்ந்து இவர் சிம்புவை வைத்து 100 கோடி ப்ராஜெக்டில் படம் தயாரிக்க உள்ளார். அதன் கதை பற்றி விவாதிக்க இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியை இந்த ஹோட்டலுக்கு வர சொல்லி இருக்கிறார்.

Also Read: ரிலீசுக்கு முன்பே உயிர் நீத்த 2 ஜாம்பவான்கள்.. பெயரை நிலைக்க வைக்க வரும் இந்தியன் 2

மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்க இருக்கும் படமான கே ஹெச் 234 கதையின் பேச்சு வார்த்தையும்
இங்குதான் நடைபெற்று வருகிறதாம். அதைத்தொடர்ந்து கமல் வீட்டிற்கே போகாமல் இந்த ஹோட்டலிலேயே சில காலம் தங்கி இருக்கிறாராம்.

இதன் காரணமாக பார்க்கையில் இந்த ஹோட்டல் தான் இவருக்கு ராசியான இடமாக இருப்பதாகவும், மேலும் இதனால் தான் விக்ரம் படம் வெற்றி அடைந்து பெரிய வசூலை பெற்றதாகவும் அவர் நம்புகிறார். விரைவில் இந்த ஹோட்டலை அவரே வாங்கினாலும் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும் இவ்வாறு ஊருக்கு உபதேசம் செய்து விட்டு பணம் சம்பாதிக்க இத்தகைய மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கிறார் கமல். இது இப்பொழுது சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: மறுபடியும் அடித்துக் கொள்ளும் ரஜினி கமல் ரசிகர்கள்.. சும்மா கடந்த சங்கை ஊதிவிட்ட லோகேஷ்

Trending News