திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

முதல் 6 ஓவர்களில் அதை உணர்ந்த தோணி.. CSK தோற்க்க காரணம் இதுதான்

நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் 2023 இன் 37 ஆவது போட்டியில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 32 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

மொத்தம் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி அடைந்திருக்கிறார்கள்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை பேட் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 32 ரன்கள் வித்தியாசத்தில் CSK தோற்றது.

Also read: புத்த துறவி கெட்டப்பில் தோனி.. வைரல் போட்டோவின் பின்னணி என்ன தெரியுமா.?

இது குறித்து தோனி அளித்த விளக்கம் முதல் ஆறு ஓவர்களிலே இந்த போட்டியில் தோற்று விடுவோம் என்று உணர்ந்து விட்டேன். அத்துடன் மைதானம் ராஜஸ்தான் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. மேலும் மிடில் ஓவர் பவ்லர்கள் மிக நன்றாக பந்து வீசினார்கள். அதிக ரன்கள் இலக்கு என்பதால் பவர் பிளேயில் நன்றாக விளையாடிருக்க வேண்டும்.

அத்துடன் நல்ல தொடக்கம் எங்களுக்கு அமையவில்லை என்று கூறியிருக்கிறார். இந்தப் போட்டியில் தோனி பேட்டிங் செய்யாமலே வெளியேறிவிட்டார். அதற்கு அணி அழுத்தத்தில் இருக்கும் போது தோணி ஒருபோதும் பேட்டிங் செய்ய மாட்டார்.

Also read: புத்த துறவி கெட்டப்பில் தோனி.. வைரல் போட்டோவின் பின்னணி என்ன தெரியுமா.?

தோனிக்கு 13 வது ஓவருக்கு பிறகு ஒரு விக்கெட் விழும்போதெல்லாம் அவர் இருக்க வேண்டும். ஆனால் இந்த சீசனில் அவர் பேட்டிங்கே செய்ய விரும்பவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கு காரணம் ஜூடோவுக்கு முன் தோணி பேட்டிங் செய்ய விரும்பவில்லை.

மேலும் ருதுராஜ் மற்றும் கான்வேயின் மெதுவான தொடக்கமும் ஒரு காரணம். 200க்கும் மேற்பட்ட இலக்கை நோக்கி போகும்போது அதற்கான தொடக்கம் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். சிஎஸ்கே யின் தோல்விக்கு பிறகு ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்து வருகிறார்கள்.

Also read: புத்த துறவி கெட்டப்பில் தோனி.. வைரல் போட்டோவின் பின்னணி என்ன தெரியுமா.?

Trending News