ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ராஜ போதையுடன் சாவை வரவேற்ற ஷேன் வார்னே.. பகீரை கிளப்பிய மன்மத விளையாட்டு

சர்ச்சைகளுக்கு, அதுவும் குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பெயர் போனவர் ஷேன் வார்னே. இவர் விளையாட்டில் பெரிய ஜாம்பவானாக இருக்கலாம், ஆனால் பர்சனல் வாழ்க்கையில் மன்மத விளையாட்டில் ரொம்பவும் மோசம்.

கடந்தவாரம் தாய்லாந்தில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்து கிடந்தார். அவருக்கு எவ்வளவோ முதலுதவி அளித்தும் பயனில்லை என வார்னேவின் நண்பர் கூறியுள்ளார்.

வார்னேவின் மரணம் இயற்கையான நெஞ்சுவலி என்று பிரேத பரிசோதனை அறிக்கை சொன்னாலும். அவர் தங்கியிருந்த இடத்தில் 4 உல்லாச அழகிகள் வந்து சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வார்னேவின் இறப்பு இயற்கையானதாய் இருந்தாலும் அதை . அவர், தன் தீய பழக்கங்களின் மூலம் வரவேற்றுள்ளார். அளவுக்கு அதிகமாக கொக்கைன் போதை பொருளை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

கொக்கைன் போதையில் தீராத உச்சத்திற்கு சென்ற வார்னே 2-3 அழகிகளுடன் சந்தோஷமாக இருந்துள்ளார். அப்பொழுது உடம்பில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தினாலும், .உற்சாக மிகுதியாலும் அவருக்கு திடீர் அட்டாக் ஏற்பட்டு உயிர் இழப்பானது நடந்துள்ளது.

இந்தப் விவரத்தினை அவருடன் உல்லாசமாக இருந்த அழகிகளில் ஒருவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் அவர் காட்டியுள்ளார்.

Trending News