தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சில நடிகர், நடிகைகள் தன்னுடைய சில கெட்ட பழக்கங்கள் அந்த அந்தஸ்தை இழக்கிறார்கள். அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அவ்வாறு குடிப்பழக்கத்திற்கு அடிமையான 5 நடிகைகளை பார்க்கலாம்.
ரம்யா கிருஷ்ணன் : பாகுபலி படத்தின் மூலம் உலக முழுவதும் பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் அதிகமாக மது அருந்தும் பழக்கத்தை வைத்துள்ளவர். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் பாண்டிச்சேரியில் இருந்து வந்த அவரது காரில் இருந்து சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
திரிஷா: கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரஷா. இவர் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து குடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வார இறுதியில் குடித்தே தீர வேண்டும் என்ற அளவுக்கு குடிக்கு அடிமையாகி உள்ளார் திரிஷா. ஒரு முறை பார்ட்டியில் அதிகமாக மது அருந்திவிட்டு வாந்தியும் எடுத்து அவமானப்பட்டுள்ளார் திரிஷா.
ஸ்ரேயா : தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். பப்பில் குடித்துவிட்டு ஸ்ரேயா நடனமாடிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது.
அஞ்சலி: நடிகை அஞ்சலி கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது நடிப்பிற்காக மிகுந்த பாராட்டுக்களை பெற்றார். அஞ்சலின் மிகக்குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானார். அதன்பிறகு அஞ்சலிக்கு சில படங்கள் சரியாக போகாததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கஷ்டப்பட்டார்.
ஹன்சிகா மோத்வானி : தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், அரண்மனை, மாப்பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஹன்சிகா குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சில மதுபான விளம்பரங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.