வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பார்ட்டி, பப்புகளில் ஹீரோக்களிடம் மாட்டும் குடும்ப பெண்கள்.. திருடி தின்ற மாங்காவுக்கு ருசி அதிகமாம்

Cinema Heroes: சமீப காலமாகவே திரை பிரபலங்கள் விவாகரத்து செய்வது அதிகமாகிவிட்டது. இதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் சினிமா சம்பந்தப்படாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ பார்க்கின்றனர்.

பிரபலங்களின் மனைவிகள் இப்போதெல்லாம் நைட் பார்ட்டி, பப்-க்கு வருகிறார்கள், இதை யாரும் கண்டிப்பது இல்லை. கார்த்தியின் மனைவி, ஜெயம் ரவியின் மனைவி இன்னும் அப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். இவர்களெல்லாம் சினிமா இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

இவர்களது கணவர்கள் சினிமாவில் ஹீரோக்களாக இருந்தாலும் சினிமாவில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்தை முழு நேரமும் பார்த்துக் கொள்பவர்களை தேடிதேடி திருமணம் செய்தனர்.

ஆனால் தற்போது குடும்ப பெண்களாக இருக்கக்கூடிய பிரபலங்களின் மனைவிகள் பார்ட்டி போகின்றனர், போகும்போது அங்கு அவர்களுக்கு பிடித்த நடிகர்களும் வருகிறார்கள். அவர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறது, இதனால் செம ஹேப்பியாய் தனக்கு பிடித்த நடிகர்களுடன் ஃப்ரண்ட் ஆகி விடுகின்றனர்.

இதிலிருந்து தான் தப்பு நடக்கிறது. நடிகர்களுக்கு நடிகைகளை விட இந்த மாதிரி குடும்ப பெண்கள் மீது ஆசைப்பட்டு ஈஸியா கரெக்ட் செய்து என்ஜாய் பண்ணுகிறார்கள். ஏனென்றால் திருடி தின்ற மாங்காவுக்கு ருசி அதிகம் தானே!.

குடும்பப் பெண்கள் யாருடனும் சுத்த மாட்டார்கள், இவர்களுடன் இருந்தால் செம எஞ்சாய் என்று எல்லா நடிகர்களும் இதைத்தான் பின்பற்றி வருகிறார்கள். சூதுவாது தெரியாத குடும்ப பெண்களும் இப்படிப்பட்ட நடிகர்களிடம் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள். கடைசியில் அந்தப் பெண்களின் வாழ்க்கை தான் சந்தி சிரித்து நாசமாய் போகிறது.

Trending News