முதல் பாகம் ஹீரோக்கள் இல்லாமல் வரும் 2ஆம் பாகம் படங்கள்.. காதலியை விட்டுக் கொடுத்த கார்த்தி
தமிழ் சினிமாவில் தொடர்ச்சிப் படங்கள் (Sequels) எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். ஆனால் பெரும்பாலும், முதல் பாகத்தில் நடித்த ஹீரோ மீண்டும் வருவார் என்பது ஒரு எதிர்பார்ப்பு.