சிவகார்த்திகேயன் பட நடிகை.. ருக்மணி வசந்த் வைரல் போட்டோ

ருக்மணி வசந்த் கன்னடம், தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் வலம் வருகிறார்

ருக்குமணி வசந்த்
ருக்குமணி வசந்த்

அவர், சப்த சாகரதாச்சே எல்லோ மூலம் புகழ் பெற்றார்.

தமிழில் 2025 ல் ACE படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார்.

ருக்குமணி வசந்த் (2)
ருக்குமணி வசந்த் (2)

இதையடுத்து ருக்மணி வசந்த் கீது மோகன்தாஸ் இயக்கதில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் டாக்ஸிக் படத்தில் நடிகர் யாஷ் உடன் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் நடித்த மதராஸி படம் 5 செப்டம்பர் 2025 அன்று வெளியாக உள்ளது.

ருக்மணி வசந்த்
ருக்மணி வசந்த்

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த மதராஸி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சிவப்பு நிற உடையில் கலந்து கொண்ட படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →