சித்தி இத்னானி ஒரு இந்திய நடிகை, அவர் முதன்மையாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அவர் முதலில் தெலுங்கில் 2018 இல் வெளியான “ஜம்ப லகிடி பம்பா” படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார்.

தமிழில் 2022 இல் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

அவர் அடுத்து அருண் விஜய் உடன் ரெட்டை தல படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் இவரை டிம்பிள் குயின் என அழைத்து வருகிறார்கள்.