கிடைத்த அவப்பெயர்களை காரணத்தோடு உடைத்த சிம்பு.. அஸ்வந்த் மாரிமுத்துக்கு கொடுத்த வார்னிங் அலெர்ட்
தக்லைப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஜாரூராக போய்க் கொண்டிருக்கிறது. மணிரத்னம், சிம்பு, கமல் மூவரும் இறங்கி அடித்து வருகிறார்கள். ஜூன் 5 இந்த படம் ரிலீஸ் ஆக