நேற்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் தலைவர் விஜய் பேசிய பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய அரசியல் இப்படித்தான் இருக்கும். யாரையும் தாக்குவதற்கு […]
நேற்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
அதில் தலைவர் விஜய் பேசிய பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
என்னுடைய அரசியல் இப்படித்தான் இருக்கும். யாரையும் தாக்குவதற்கு வரவில்லை. நாகரீகமான அரசியல் தான் என்னுடையது என விஜய் ஆணித்தரமாக தன் கொள்கையை கூறினார்.
அதே சமயம் மேடையில் கர்ஜனையாக இருந்த அவருடைய உணர்ச்சி பூர்வமான பேச்சு பொதுமக்களை கவர்ந்துள்ளது. தற்போது மாநாட்டின் போது எடுக்கப்பட்ட விஜயின் HD புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
V
Vijay
விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.