புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாய்கொடுத்து புண்ணாக்கிய இங்கிலாந்து ரன் மிஷின்.. சச்சினை பச்சா பையன்னு வம்பிழுத்த ஜோ ரூட்

சச்சின் தனது 16வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் களம் கண்டார். ஒன் டே மற்றும் டெஸ்ட் என கிட்டத்தட்ட 568 போட்டிகள் விளையாடி உள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என அனைவராலும் கூறப்படும் சச்சின் தனது கேரியரில் நிகழ்த்தாத சாதனையே கிடையாது.

அப்பேர்ப்பட்ட சச்சினை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் வம்பிழுத்துள்ளார். இங்கிலாந்தின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரூட். அதீத திறமை மிக்க வீரர் தான். இங்கிலாந்து அணிக்கு இந்திய அணியின் விராட் கோலி போல் செயல்பட்டு பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.

இப்பொழுது ஜோ ரூட் பேசிய பேச்சு தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களையும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களையும் எரிச்சலடைய செய்துள்ளது. ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்காக 143 ஒரு நாள் போட்டிகளும், 171 டெஸ்ட் போட்டிகளும் விளையாடி உள்ளார். இவர் டெஸ்ட், ஒருநாள் போட்டி என ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணிக்காக 18547ரன்கள் அடித்துள்ளார்

இப்பொழுது ஜோ ரூட் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கரை வம்பு இழுத்து பேசி உள்ளார். சச்சின் செய்த சாதனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் செய்த ரெக்கார்டுகளை எல்லாம் எளிதாக நான் டெஸ்ட் போட்டியில் முறியடித்து விடுவேன் என வாய்ச்சவடால் விட்டு வருகிறார்.

சச்சினை பச்சா பையன்னு வம்பிழுத்த ஜோ ரூட்

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 34347 ரன்கள் அடித்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 15921 ரன்கள் அடித்துள்ளார். 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரூட் 12027 ரன்கள் அடித்துள்ளார்.

சச்சின் விளையாடிய காலம் வேறு, ரூட் விளையாடிக் கொண்டிருக்கும் காலம் வேறு. அதுமட்டுமின்றி ஓய்வு பெற்ற வீரர்களை இப்படி வம்பு இழுத்து பேசுவது நியாயமற்றது என்றும் வேண்டுமென்றால் விளையாடிக் கொண்டிருக்கும் விராத் கோலியிடம் மோதிப் பாருங்கள் என கிரிக்கெட் வீரர்கள் ரூட்டை கலாய்த்து வருகிறார்கள்

Trending News