செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கமல் வேட்டையாடிய பார்த்த முதல் நாளே நடிகையா இது?. ஆள் அடையாளமே தெரியாமல் போன புகைப்படம்

Actress Kamalinee Mukherjee: இன்றும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார் உலகநாயகன். இந்நிலையில் இவர் படத்தில் நடித்த ஹீரோயினா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு வெளிவந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

தன் அழகாலும், நடிப்பாலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நான் கமலினி முகர்ஜி. இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ், பெங்காலி, கன்னடா ஆகிய மொழி படங்களில் நடித்த பெருமையை பெற்றவர். அவ்வாறு ஹிந்தி படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதன்பின் தெலுங்கு பட வெற்றியை கொண்டு பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

Also Read: யாரு சாமி நீ என கேட்க வைத்த 5 ஹிட் இயக்குனர்கள்.. தொட்டதெல்லாம் துலங்க வைத்த லோகேஷ்

மேலும் 2006ல் தமிழில் வேட்டையாடு விளையாடு என்னும் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் கமலினி முகர்ஜி. இப்படத்தில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும். அதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் இடம் பெறும் பார்த்த முதல் நாளே பாடல் மக்களை பெரிதும் கவர்ந்து ஒன்றாகும்.

அப்பட வெற்றிக்கு பிறகு இவர் மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் ஆர்வம் காட்டி வந்தார். மேலும் விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த படமான இறைவி படத்தில் எஸ் ஜே சூர்யாவின் மனைவியாக நடித்திருப்பார்.

Also Read: கடைசியாக கெட்ட நேரத்தில் இருந்து வெளிவந்த நயன்தாரா.. சுத்தி அடிக்கும் கர்மாவுக்கு வைத்த முற்றுப்புள்ளி

இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவை கன்னத்தில் அறைவது போன்ற காட்சியில் தன் தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று சராசரி வசூலை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஆக்சன் திரில்லர் படமான புலி முருகன் படத்திலும் நடித்திருக்கிறார்.

ஆள் அடையாளமே தெரியாமல் போன புகைப்படம்

kamalini
kamalini

அப்படத்திலும் கமலினி தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். அவ்வாறு இருக்க, பட வாய்ப்பு இல்லாமல் சினிமாவிற்கு இடைவெளி விட்ட இவர் உடல் எடை போட்டு பருமனாக இருக்கும் புகைப்படம் தற்பொழுது வெளியாகி, வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் செட்டில் ஆன இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவரின் புகைப்படத்தை பார்த்து இவரா இது என ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றன.

Also Read: அடிதடி காட்சிகள் இல்லாமல் ஹிட் அடித்த 6 படங்கள்.. ஒத்த சொல்லில் அலறவிட்ட விஜய்சேதுபதி

Trending News