திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எம்ஜிஆர் பொறாமைப்படும் அளவிற்கு முத்தக் காட்சியில் வெளுத்து வாங்கிய கமல்.. வைக்க கூடாதுன்னு பண்ணிய போராட்டம்

Actor Kamal and Mgr: கமல் எந்த அளவிற்கு நடிப்பின் நாயகனாகவும், சினிமாவை கரைத்துக் குடித்த ஞானியாகவும் பார்க்கப்பட்டு வருகிறோமோ, அதே அளவிற்கு இவருடைய படங்களில் சில்மிஷங்கள் இல்லாமல் இருக்காது. அதாவது இவர் நடித்து வந்த படங்கள் அனைத்திலும் முத்த காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். இதைப் பற்றி இவருடன் நடித்த நடிகைகள் அனைவரும் பேசி இருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு சில்மிஷ மன்னனாக முத்தத்திற்கு பெயர் வாங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய படங்களில் இந்த காட்சிகள் இருந்ததால் இதை வேண்டாம் என்று தடுத்திருக்கிறார் எம்ஜிஆர். அதாவது 1978ல் வெளியான “சட்டம் என் கையில்” இந்த படத்தில் கமல் முத்த காட்சிகளில் நடித்திருக்கிறார்.

Also read: முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி, கமல் படம்.. சூப்பர் ஸ்டாரை தூக்கி விட்டு, ஆண்டவரை காலை வாரியது

ஆனால் இவர் இந்த மாதிரி நடிக்கவே கூடாது என எம்ஜிஆர் போராட்டம் செய்யும் அளவிற்கு பிரச்சினையாக மாறி இருக்கிறது. அதற்கு காரணம் இப்படத்தை இயக்கியது டிஎன் பாலு. இவருக்கும் எம்ஜிஆர்ருக்கும் பிரச்சனைகள் ஏற்கனவே இருந்திருக்கிறது. இதனால் எம்ஜிஆரை இதை வைத்து சீண்டிப் பார்க்க வேண்டும் என்று அவரை வெறுப்பேற்றுவதற்காக இந்த படத்தில் முத்தக் காட்சியை வைத்திருக்கிறார்.

ஏனென்றால் முத்த காட்சிகள் அன்றைய காலத்தில் எம்ஜிஆர் மட்டுமே அதிகமாக செய்து இருக்கிறார். அதற்கு போட்டியாக கமல் நடித்ததால் இவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதனால் கமலை பார்த்து ஒருவித பொறாமை கூட அந்த காலத்தில் எம்ஜிஆரிடம் இருந்ததாக கூறப்படுகிறது.

Also read: மொத்த சம்பளத்தையும் அட்வான்ஸாக கேட்ட எம்ஜிஆர்.. தலை தெறிக்க ஓடிய முதலாளிகள் தஞ்சமடைந்த ஹீரோ

மேலும் எம்ஜிஆர் பல படங்களில் இவருடன் நடித்த ஹீரோயின் உடன் யாரும் செய்யாத அளவிற்கு மோசமாக முத்தம் கொடுத்து நடிப்பாராம். இதற்கு உதாரணமாக இதயக்கனி படத்தை சொல்லலாம். அதனால் கமல் நடித்த அந்த காட்சியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று பல வழிகளில் போராட்டம் செய்து வந்தார். ஆனால் அது எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது.

அன்றைய காலகட்டத்தில் இந்த முத்த காட்சிகள் அனைத்தும் பேசும் பொருளாக மாறியது. இருந்தாலும் கமல் மற்றும் எம்ஜிஆர் இந்த விஷயங்களில் ரொம்பவே உஷாராக இருந்ததால் இவர்களுக்கு ஏற்ற மாதிரி படங்களும் அமைந்தது.

Also read: கடைசி காலத்தில் அழைத்து அள்ளிக் கொடுத்த எம்ஜிஆர்.. நெகிழ்ந்து போன கமல்

Trending News