Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நல்லா என்ஜாய் பண்ணிங்களா வரட்டா.. கறி எடுத்துட்டு முடி வெட்டிட்டு வர்றதுக்குள்ள முடிஞ்சிடுச்சே, சண்டே மீம்ஸ்

நல்லா என்ஜாய் பண்ணிங்களா வரட்டா.. கறி எடுத்துட்டு முடி வெட்டிட்டு வர்றதுக்குள்ள முடிஞ்சிடுச்சே, சண்டே மீம்ஸ்

Memes: வாரம் முழுசும் பிஸியா ஓடிக்கிட்டு இருக்குறவங்களுக்கு சண்டே வந்தாலே ஒரே குஷி தான். ஆனால் அந்த நாள்தான் மிக வேகமாக ஓடக்கூடிய தினமாக இருக்கும். கல்யாணம் ஆகாதவங்களுக்கு தூங்கி எந்திரிச்சாலே சண்டே ஓவர். அதே மாதிரி கல்யாணம் […]

Memes: வாரம் முழுசும் பிஸியா ஓடிக்கிட்டு இருக்குறவங்களுக்கு சண்டே வந்தாலே ஒரே குஷி தான். ஆனால் அந்த நாள்தான் மிக வேகமாக ஓடக்கூடிய தினமாக இருக்கும்.

memes
memes

கல்யாணம் ஆகாதவங்களுக்கு தூங்கி எந்திரிச்சாலே சண்டே ஓவர். அதே மாதிரி கல்யாணம் ஆனவங்களுக்கு கறி வாங்குறது, காய் வாங்குவது, முடி வெட்டுவது என்று டைம் ஓடிப்போயிடும்.

funny memes
funny memes

ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே எல்லாருக்கும் ஸ்பெஷல் தான். அதை நெட்டிசன்களும் ஜாலி மீம்ஸ்களாக கொண்டாடி வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் இதோ உங்களுக்காக.

memes-funny
memes-funny
memes latest
memes latest
sunday memes
sunday memes
sunday-memes
sunday-memes

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.