Malavika Mohanan: ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ, ரசிகர்களை அடிக்கடி தன்வசம் வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு விடுகிறார்கள். இதனால் அடிக்கடி இவரைப் பற்றி பேசி இந்த மாதிரி ஒரு ஹீரோயின் இருக்கிறார் என்று மறக்கடிக்காத வகையில் வலம் வந்து வருகிறார்.
அப்படிதான் சமீப காலமாக மாளவிகா மோகனன் தொடர்ந்து கிளாமர் போட்டோ சூட் வைத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார்.
கோடையில் கோவாவை சுற்றி வரும் மாளவிகா
இதனைத் தொடர்வது தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பேட்ட, தளபதி நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தெலுங்கில் உருவாகி வரும் பிரபாஸின் ஸ்ரீ ராஜா சாப் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ஹீரோயினாக பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.
அந்த வகையில் இப்பொழுது கோடைக்கு இதமாக குட்டி ஆடையில் கோவாவை சுற்றி வருகிறார். தற்போது 34 வயது ஆனாலும் அது கொஞ்சம் கூட தெரியாத அளவிற்கு 18 வயசு போல் கொள்ளை அழகுடன் நங்கூரமாக போட்டோ சூட்டுகளை வைத்து வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பூப் போன்ற குட்ட கவுனில், கழுத்து பகுதியில் ரொம்ப இரக்கமான ஆடையை போட்டு தொடை தெரியுமா அளவிற்கு ஒன் பீஸ் டிரஸ் போட்டு போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்ததால் இணையத்தில் வைரலாகி வருகிறது.