Trisha – thug life: வயதானாலும் அழகும் ஸ்டைலும் கொஞ்சம் கூட குறையில்லை என்று சொல்வது ரஜினிக்கு மட்டும் இல்ல திரிஷாவுக்கும் நன்றாகவே பொருந்தும். 40 வயதை தாண்டியும் பருவ மங்கையாக இருக்கும் திரிஷா தொடர்ந்து முன்னணி ஹீரோயினாக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்த வகையில் லியோ படத்திற்கு பிறகு அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் படத்தில் சிம்புக்கு ஜோடியாக இணைந்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களிலும் வாய்ப்புகளைப் பெற்று நடித்து வருகிறார். ஆனாலும் கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் பிஸியாக இருக்கிறார். தற்போது தக் லைஃப் படப்பிடிப்பில் இருந்து த்ரிஷா சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஓவர் அட்ராசிட்டி பண்ணும் த்ரிஷா
ஓவர் குஷியில் ஆட்டம் போடும் த்ரிஷா
அதில் தொடர்ந்து நான்கு நாட்களாக ஆடிய ஆட்டத்திற்கு இப்பொழுது ஒரு பிரேக் கிடைத்து இருக்கிறது. அதுவும் ஆட்டம்னா சும்மா இல்ல எந்த அளவுக்கு மணிரத்தினம் வச்சு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செஞ்சு விட்டுட்டார் என்று நக்கலாக பதிவிட்டு இருக்கிறார். அதாவது இந்த நான்கு நாட்களும் மிகவும் கடுமையான நாட்களாக தான் இருந்திருக்கிறதாம். அந்த அளவிற்கு திரிஷாவை வைத்து ஒரு பாடல் மணிரத்தினம் தயார் பண்ணி வைத்திருக்கிறார்.
இதையெல்லாம் அசால்டாக முடித்த த்ரிஷாவின் முகம் இப்பொழுது தான் சந்தோஷத்தில் தகதகவென ஜொலிக்கிறது. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது சிம்புக்கு ஜோடியாகும் திரிஷா காம்போ மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தும். அந்த வகையில் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று திரிஷாவை வைத்து மெருகேற்றி இருக்கிறார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடலாம் என்று முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் நம்ம 40 வயது கியூட் பேபி.
Vidaa Muyarchi
Thug Life
Ram – Malayalam
Identity – Malayalam
Vishwambhara – Telugu
என்னதான் ஒருபுறம் த்ரிஷாவை பற்றிய அவதூறான பேச்சுக்கள் அடிபட்டாலும் தன்னுடைய வேலையை சிறப்பாக செஞ்சிட்டு வராங்க, எல்லாம் சுசித்ரா மூலம் வெளியான வீடியோ தான்.
- விஜய் பெயரை கெடுக்குறதுக்கு த்ரிஷாவை செஞ்ச வேலை
- வீடியோவை ரிலீஸ் பண்ணிட்டு நல்லவங்க மாதிரி நடிச்ச த்ரிஷா