மொத்தமாய் வெறுப்பை கக்க செய்த பாண்டியா பிரதர்ஸ்.. பெயரை கெடுத்துக் கொண்ட தம்பி லக்ஷ்மணன்

Cricketer Pandya Brothers Mislead: ஹர்திக் மட்டும் க்ருனால் பாண்டியா மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இந்திய கிரிக்கெட் அணியில் அண்ணன் தம்பி இருவரும் ராம், லக்ஷ்மணனை போல் வலம் வந்தனர். தற்போது ஹார்திக் பாண்டியா மட்டும் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற்று விளையாடி கொண்டிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஒரு காலகட்டத்தில் இந்திய அணியில் ராமன் லட்சுமணனை போல் ஒரு சேர இடம் பெற்று விளையாடும் வந்தனர், அண்ணன் க்ருனால் பாண்டியாவை தவிர்த்து தம்பி ஹர்திக் பாண்டியா அணியில் நீங்கா இடம் பெற்று விளையாடி வந்தார்.

மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் பாண்டியா பிரதர்ஸ். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய அணியில் ஒரு சில காலகட்டங்களில் தங்களது கோலாட்ச்சியை நிலை நிறுத்தி விளையாடி வந்தனர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் இருவரும் நங்கூரம் போல் நின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்யும் போது ஹர்திக் பாண்டியா வழுக்கி விழுந்திருந்தார். அப்போது அவரின் காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

அதிலிருந்து அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருக்கும் இருபது உலகக் கோப்பையில் அவர் விளையாடுவது சந்தேகம்தான். இப்படி இருக்கும் பட்சத்தில் அவர் ஐபிஎல் இல் மட்டும் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்டது மிகவும் சர்ச்சையாகி உள்ளது.

இப்படி மிகவும் ஆடம்பர வாழ்க்கை வாழும் பாண்டியாவின் வாழ்க்கை இப்பொழுது கேள்விக்குறியாக உள்ளது. ஆடம்பர பங்களா. பல கோடிகள் மதிப்பிலான கை கடிகாரங்கள், கழுத்தில் போடக்கூடிய செயின், பிரேஸ்லெட் போன்றவற்றை கோடிக்கணக்கில் வாங்கி குவித்துள்ளார்,  இந்திய அணிக்காக விளையாடுவதை விட்டு காசுக்காக மட்டும் விளையாடுவதால் மக்கள் இவர்களை எள்ளனமாக எண்ணி வருகிறார்கள்.

shankar

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். சினிமா ரசிகர்களுக்கு உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →