விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதில் சில சர்ச்சைகளிலும் ஷிவானி சிக்கி இருந்தார்.
கருப்பு உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த ஷவானி

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் இவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக ஷிவானி நடித்திருந்தார்.
ரசிகர்களை திணறடிக்கும் ஷிவானி

இப்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஷிவானி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளதால் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷி படத்தில் வந்தார். இந்த சூழலில் தற்போது ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு படுமோசமான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
மஜாவாக போஸ் கொடுக்கும் ஷிவானி

இதன் மூலம் இயக்குனர்கள் பட வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற இதுபோன்று சில நடிகைகள் செய்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட், லைக்ஸ் என்று அள்ளித் தெளிக்கிறார்கள். மேலும் சிலர் பட வாய்ப்பு இல்லை என்றால் இப்படி தான் பொழப்பு ஓடுதா என விமர்சனம் செய்து வருகிறார்கள்.