தங்கலானுக்கு போட்டியாக டாப் ஸ்டாருக்கு கிடைத்த தைரியம்.. நண்பனை வைத்து பிரசாந்த் நகர்த்தும் பகடைக்காய்
Vikram: விக்ரம், பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி இருக்கும் தங்கலான் படத்திற்கு இப்போது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும்