Vijay: தயாரிப்பாளர்கள் சம்பாதித்த மொத்த சொத்தையும் கேட்கும் விஜய்.. தளபதி 69க்கு எதிர்பார்க்கும் சம்பளம்
விஜய்க்கு கட்சி நடத்த பணம் தேவைப்படுகிறது அதனால் கிடைத்தவரைக்கும் படங்களில் சம்பாதித்து விட்டு அரசியலில் முழு கவனத்தை செலுத்தி விடுவோம் என மனக்கணக்கு போட்டு வருகிறார். இப்பொழுது