கமலுக்கு ரோலக்ஸ் மாறி ரஜினிக்கு லோகேஷ் கொண்டு வரும் நடிகர்.. சூப்பர் ஸ்டாருக்காக சல்லடை போட்டு சலிக்கும் லோகி
Thalaivar 171: லோகேஷ் இப்போது தலைவர் 171-ல் பிஸியாகிவிட்டார். சமீபத்தில் வெளிவந்த இதன் போஸ்டரே பயங்கர அலப்பறையாக இருந்தது. அதைத்தொடர்ந்து விரைவில் டைட்டில் டீசரும் வெளியாக இருக்கிறது.