புராண கதைகளை படமாக்குவதற்கு பின்னால் இருக்கும் பெரிய அரசியல்.. சினிமாவை அஸ்திரமாக்கிட்டாங்களே!
Ramayana: இந்திய சினிமா புதுமையான கதைக்களத்துடன் ஆஸ்கார் விருதுக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், திடீரென ராமரும், விஷ்ணுவும், சிவனும் சினிமாவை ஆட்கொண்டது போல் தெரிகிறது. அதிலும்