3 ஹீரோக்களின் இடத்தை பிடிக்கும் கவின்.. ஒரே ஹிட்டால் புரட்டிப்போட்ட சினிமா கேரியர்

இப்போது கவின் காட்டில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் அவருக்காக பல தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்கிறார்களாம்.

மாமனார் மாதிரி மேடையில் பேசினால் மட்டும் போதுமா.? அட்டூழியம், தயாரிப்பாளரை அழ வைக்கும் தனுஷ்

அண்மை காலமாக தனுஷின் நடை, உடை, பேச்சு எல்லாம் சூப்பர் ஸ்டாரை பிரதிபலிப்பது போன்றே இருக்கிறது.

டைரக்ட் பண்ணுவதிலிருந்து பிரேக் எடுத்த 5 சூப்பர் ஹிட் இயக்குனர்கள்.. கடனை அடைக்கப் போராடும் சசிகுமார்

மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த முக்கியமான ஐந்து இயக்குனர்கள் தற்போது படம் இயக்குவதற்கே பிரேக் கொடுத்துவிட்டு, படங்களின் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்

பட்ட பின் புத்தி தெளிந்த ஜி.வி… அண்ணன் காலியான திண்ண நமக்கு தான் என போடும் பிளான்

ஜி.வி.பிரகாஷின் சிறந்த இசை அமைப்பிற்கு உதாரணமாக இன்று வரை செல்வராகவன் இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சொல்லப்படுகிறது.

காலில் விழுந்து கெஞ்சும் குணசேகரனின் அம்மா.. எதிரி வீட்டில் கதி கலங்கிய பச்சோந்தி குணசேகரன்

குணசேகரின் அம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மகள் வாழ்க்கையே மனதில் வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென்று சாருபாலா காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.