தலைகால் புரியாமல் ஆடும் தம்பி குடும்பம்.. இறுதிக்கட்டத்தை நெருங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணன் வேலை பறிபோக வேண்டும் அப்ப தான் குடும்பம் என்றால் இவர்களுக்கு புரியும் அப்பொழுது தான் திருந்துவார்கள் என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் நடவடிக்கை இருக்கிறது.

குணசேகரனுக்கும் கதிருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்.. உங்களால் எதையுமே பிடுங்க முடியாது என்று சொல்லிய தம்பி

குணசேகரன் இடம் மல்லுக்கட்டும் கதிர். உங்களால் எதுவுமே பிடுங்க முடியாது என்று வார்த்தையால் தாக்கிய தம்பி.

Gv-prakash-Vanibhojan

அப்படி மட்டமா என்னால நடிக்க முடியாது.. ஜிவி பிரகாஷ் படத்தை ரிஜெக்ட் செய்ய வாணி போஜன் கூறிய காரணம்

சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகையான வாணி போஜன், இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் வெள்ளித் திரையில் கால் பதித்தார். பெரிய திரையில் இவர் எதிர்பார்த்தது போல் பட வாய்ப்புகள் வருவதில்லை.

kamal-indian-2-shankar

தென்னிந்திய சினிமாவை மிரட்டிய இந்தியன் 2.. இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எந்த படமும் செய்யாத சாதனையை இந்தியன் 2 செய்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் அதிக வெள்ளி விழா கொடுத்த 3 நடிகர்கள்.. எம்ஜிஆரை பின்னுக்கு தள்ளிய மும்மூர்த்திகள்

எம்ஜிஆரை மிஞ்சும் அளவிற்கு இவர்கள் வளர்ந்து வந்தார்கள். இதனால் இவர் ஒரு படி பின்னே சென்று விட்டார் என்றே சொல்லலாம்.

pushpa-2-allu-arjun

புலியே பயந்து பின்னாடி போனா அது புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. புல்லரிக்க வைத்த புஷ்பா 2 க்ளிம்ஸ் வீடியோ

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் இந்த படம் சர்வதேச அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் மிரட்டியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்ல புஷ்பா 2 படத்தின் புல்லரிக்க வைக்கும் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் திருப்பதி சிறையிலிருந்து தப்பித்து செல்லும்போது 8 தோட்டாக்களின் குண்டு பாய்ந்த நிலையில் புஷ்பா தீவிர காயம் அடைந்ததாக செய்திகள் பரவுகிறது. இதனால் அவர் தப்பித்து சென்ற அடர்ந்த காடுகளில் புஷ்பாவை வேட்டையாட ஒரு சிறப்பு படை களம் இறங்கி உள்ளது.

அப்போது அவருடைய ரத்தக்காயம் படிந்த சட்டையை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அந்தச் சட்டையில் 8 தோட்டாக்களின் துளை இருப்பதையும் போலீசார் பொதுமக்களிடம் காட்டுகிறார்கள். இதனால் அவர் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறியதால் அப்பகுதியில் கலவரம் வெடிக்கிறது.

கோபத்தில் புஷ்பாவின் ஆதரவாளர்கள் வன்முறையை கையில் எடுத்து கடைகளை உடைத்தும், எரித்தும் கொண்டிருக்கின்றனர். மேலும் புஷ்பா அரசாங்கத்திற்கு எதிராக மரத்தை கடத்தி தவறான வழியில் சம்பாதித்தாலும் அந்த பணத்தை பொதுமக்களுக்காக பயன்படுத்தி இருக்கிறார்.

ஏழைகளின் மருத்துவ செலவிற்கும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்தும், வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தும் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இவ்வளவு செய்த புஷ்பாவிற்காக பொதுமக்கள் ஒன்றாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஒரு மாதமாக கலவரம் தொடர்வதால் பெரும்பாலான பகுதியில் ஊரடங்கையும் அமல்படுத்தினர்.

மறுபுறம் புஷ்பா உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் ஜப்பான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் புஷ்பாவை கொன்று புதைத்து விட்டு போலீஸ் நாடகமாடுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு தோன்றுகிறது. உண்மையில் புஷ்பா எங்கே? என பெரும் பரபரப்பை கிளப்புகிறது.

கடைசியில் புலிகளை கண்காணிப்பதற்கான கேமராவில் காட்டு விலங்குகள் எல்லாம் 2 அடி பின்னாடி வச்சா, புலி வந்திருச்சின்னு அர்த்தம். அந்தப் புலியே இரண்டடி பின்னாடி வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம் என்ற பஞ்ச் டயலாக் உடன் அல்லு அர்ஜுன் புலியை விட ஆக்ரோஷமாக தெரிகிறார். இந்த க்ளிம்ஸ் வீடியோவை பார்த்த பலருக்கும் புல்லரித்து போனது. முதல் பாகத்தை போலவே புஷ்பா 2-வும் தாறுமாறாக இருக்கப் போகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

எனக்கு அப்புறம் நீ தான்.. நண்பனின் உயிரைக் காப்பாற்ற தேங்காய் சீனிவாசன் செய்த உருக்கமான செயல்

சினிமாவில் ஒரு நடிகருக்கும் மற்றொரு நடிகருக்கும் போட்டி இருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒரு ஆழமான நட்பு இருந்துள்ளதை கேட்கும் பொழுது நம்மளை புல்லரிக்க வைக்கிறது.

vikram-pa ranjith

பா ரஞ்சித் கொடுத்த தங்கலான் அப்டேட்.. சிங்கிளாக வசூல் வேட்டையாட வரும் விக்ரம்

பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் தங்கலான் படம் உருவாகி வருகிறது. இப்படம் 1870 ஆம் ஆண்டிலிருந்து 1940 ஆண்டு வரை கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த நிகழ்வை படமாக எடுத்து வருகின்றனர். கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை பா ரஞ்சித் படமாக்கி உள்ளாராம்.