விஜய்க்காக தன்னோட ஸ்டைலையே மாற்றிய லோகேஷ்.. இதுவரை செய்யாத பெரிய சம்பவமா இருக்குமோ
விஜய்யின் கோரிக்கையால் லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ள மிகப்பெரிய முடிவு.
விஜய்யின் கோரிக்கையால் லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ள மிகப்பெரிய முடிவு.
சினிமாவில் ஒரு நடிகருக்கும் மற்றொரு நடிகருக்கும் போட்டி இருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒரு ஆழமான நட்பு இருந்துள்ளதை கேட்கும் பொழுது நம்மளை புல்லரிக்க வைக்கிறது.
பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் தங்கலான் படம் உருவாகி வருகிறது. இப்படம் 1870 ஆம் ஆண்டிலிருந்து 1940 ஆண்டு வரை கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த நிகழ்வை படமாக எடுத்து வருகின்றனர். கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை பா ரஞ்சித் படமாக்கி உள்ளாராம்.
ராஜ்கிரண் முரட்டுத் தனமாக நடித்த 5 படங்கள்.
விறுவிறுப்பான திரை கதையும், கதையோடு ஒன்றிய கதாபாத்திரங்களும் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
அஜித்தின் ஏகே 62 படத்தின் வாய்ப்பு பறிபோனதை பற்றி முதன்முதலாக பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் உளறிக் கொட்டி விட்டார்.
இவருடைய வருகைக்காக பல இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த சசிகுமார் நடிகராகவும் ஆரம்பத்தில் நல்ல படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன் பின்பு அவரது நடிப்பில் எக்கச்சக்க படங்கள் வெளியான நிலையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் போகவில்லை.
பிரசாந்தின் சொத்து மதிப்பு பற்றிய விவரம் வெளியாகி பலரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளது.
முதல் பார்ட்டுக்கு செய்த பிரமோஷன் போல இப்பொழுது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது இதனுடைய இரண்டாம் பாகம்.