முழுநடிகனாய் மாறிய ஒளிப்பதிவாளர்.. மங்குனி அமைச்சராக நடிப்பில் பட்டையை கிளப்பிய இளவரசுவின் 5 படங்கள்
இதில் இளவரசு விமலுக்கு பணம் கொடுத்து கடைசி வரை சிக்கலில் சிக்கி அஞ்சு வட்டி அழகேசன் என்ற அமிதாப் மாமா பைனான்சியராக நடித்திருப்பார்.
இதில் இளவரசு விமலுக்கு பணம் கொடுத்து கடைசி வரை சிக்கலில் சிக்கி அஞ்சு வட்டி அழகேசன் என்ற அமிதாப் மாமா பைனான்சியராக நடித்திருப்பார்.
விஜய் டிவியில் புதிதாக துவங்கப்படும் சீரியலில் ராதிகா, எஸ்ஏசி உடன் ஜீ தமிழ் கதாநாயகி 2 பேர் இணைந்து இருக்கின்றனர். அதுமட்டுமல்ல அந்த சீரியலின் டைட்டிலும் வெளியாகி உள்ளது.
இறுதி கட்ட பணிகளை ஆரம்பித்திருக்கும் இயக்குனர் விரைவில் படத்தை வெளியிடுவதற்கு ஆயத்தமாகி உள்ளார்.
ஒரே படத்தில் உச்சாணி கொம்புக்கு சென்ற பிரதீப் ரங்கநாதன், ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார்.
பல வருடங்கள் கழித்து தூசி தட்டப்படும் சீயான் விக்ரமின் திரைப்படம்
அவர் மட்டும் இதில் நடித்திருந்தால் படம் நிச்சயம் வேற லெவலில் வெற்றி பெற்று அவருக்கு திருப்புமுனையையும் ஏற்படுத்தி இருக்கும்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 5 படங்கள், இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களின் லிஸ்டில் உள்ளது.
எஸ் ஜே சூர்யா வாலி படத்தை இயக்கும் போது லூசு மாறி இருந்தார் என்று ஒரு பேட்டியில் எதிர்நீச்சல் குணசேகரன் கூறியுள்ளார்.
இந்த மனுஷன் சும்மாவே சலங்கை இல்லாம ஆடுவாரு. அதாவது புதுசா கதையை யோசிக்காமலேயே இருக்க கதையை வைத்து வெற்றி பெறக்கூடியவர்.
வில்லன்களுக்கு பிளாஷ்பேக் வைத்து மாஸ் காட்டிய 5 தமிழ் திரைப்படங்கள்