தனுஷ் படத்தோடு முடிந்த சகாப்தம்.. வாய்ப்புக்காக கணவரை தூது விட்ட நடிகை

வாய்ப்பில்லாமல் உலா வரும் திருமண நடிகைக்கு அவரது கணவரே வாய்ப்பு தேடி கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

varisu-vijay-2

நம்ப பவர் அந்த ரகம் என கெத்து காட்டிய வாரிசு.. பல கோடிகளில் குவிந்த 10 நாள் கலெக்ஷன்

துணிவு மற்றும் வாரிசு ரேசில் களமிறங்கியுள்ள நிலையில் உலக அளவில் வசூல் வேட்டையில் துணிவைப் பின்னுக்கு தள்ளி வாரிசு முன்னிலை வகிக்கிறது.

ஆர் ஜே பாலாஜியின் கதைக்கு ஓகே சொன்ன மாஸ் ஹீரோ.. லோகேஷ்க்கு போட்டியாக வந்துருவாரு போல

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இவர் மாஸ் ஹீரோவுக்கு கதை சொன்னதாகவும் அந்த கதையைக் கேட்ட அவர் உடனே ஓகே சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்.

அசீம் 50 லட்சம் ஜெயிச்சாலும் டைட்டில் வின்னருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. கைக்கு எட்டனது வாய்க்கு எட்டாம போச்சே

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் 50 லட்சம் ஜெயித்தாலும் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய் உள்ளது.

rjbalaji-actor-director

பிரஸ் மீட்டில் பத்திரிகையாளரை தெறிக்க விட்ட RJ பாலாஜி.. நீங்க வேற லெவல் ப்ரோ

அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ரன் பேபி ரன் படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றநிலையில் சம்பந்தமே இல்லாமல் ஆர்.ஜே.பாலாஜி கூறிய பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.