2 நாள் ஆகியும் அசீமை விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்.. இவ்ளோ எதிர்ப்புக்கு இப்படி செஞ்சா தப்பிச்சிங்க
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசிம் என்பதால் இணையத்தில் வழுக்கும் எதிர்ப்புக்கு விஜய் டிவி முன் வந்து நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.