தளபதி 67ன் அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்.. சுடச்சுட அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஸ்கின்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை பற்றிய அறிவிப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை பற்றிய அறிவிப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.
சினிமா துறை மட்டுமல்லாமல் தற்போது டிவி சேனலையும் தனது கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய இவர் அடுத்த கட்ட செயலில் இறங்கி இருக்கிறார்.
துணிவுக்கு இணையாக விஜய்யின் வாரிசு படமும் வசூலை அள்ளி உள்ளது.
முதல் வெற்றிக்கு பிறகு அடுத்து படம் கொடுக்காமல் தடுமாறிய 5 இயக்குனர்கள்.
வாரிசு படம் குறித்து இணையத்தில் உலா வரும் நெகட்டிவ் விமர்சங்களால் வம்சி பைடிப்பள்ளி கொந்தளித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
துணிவு படம் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது இதனால் அஜித்திற்கும் இயக்குனருக்கும் பொருளாதார வல்லுநர்கள் முக்கியமான ஒரு விஷயத்தை கூறியுள்ளது.
வளர்த்து விட்டவரை மதிக்காத ராஷ்மிகாவுக்கு அவர் கொடுத்த சரியான பதிலடி.
எந்த முன்னணி நடிகரும் இதுவரை இப்படி செய்ததும் இல்லை அரசியலில் வரவேண்டும் என்று நினைக்கும் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு உதவிகள் யாருக்கும் பண்ணது கூட இல்லை.
இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சண்டை பயிற்சிகள் இன்று சினிமாவில் 20க்கு மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். குறிப்பாக ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற ரயில் சண்டை காட்சி இவரை பற்றி மிகவும் பேச வைத்தது.
வாரிசு படத்தை கொண்டு நடிகர் விஜய்யை வச்சு செய்த இயக்குனர் வம்சி