அஜித் மாதிரி நானும் செய்வேன் என்பதால் வந்த விபரீதம்.. உயிருக்கு போராடும் நிலையில் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இப்படத்தின் முதல் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.

சமந்தாவை தொடர்ந்து புதிய நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை.. புலம்பித் தவிக்கும் நிலமை

இவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட போது அதை தைரியமாக எதிர்கொண்டு போராடியவர். இந்த நோயை எதிர்கொண்டது மூலம் அனைவரின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் உயர்த்திய நபராக இருந்தவர்

இளவு காத்த கிளியாக காத்துக் கொண்டிருந்த அமுதவாணன்.. ஜிபி முத்துவால் சாதுரியமாக பணத்தை தூக்கிய போட்டியாளர்

அமுதவாணன் பணப்பெட்டிக்காக காத்திருந்த நிலையில் ஜி.பி முத்துவால் வேறு ஒரு போட்டியாளர் பணத்தை எடுத்துச் சென்றார்.