ஜவ்வுமுட்டாய்க்கே டஃப் கொடுத்த பாரதி கண்ணம்மா.. கதை இல்லேன்னா இப்படியா உருட்டுவீங்க
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது கிளைமாக்ஸ்சை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது கூட கதையில் சுறுசுறுப்பு இல்லாமல் ஜவ்வாக இழுத்து